«மொழி உலகை அறிவதற்கான திறவுகோல்' அத்துடன் மொழியானது தொழில் வாழ்க்கையில் இணைந்து கொள்வதற்கும் சமூகத்தில் ஓர் அங்கமாக திகழ்வதற்கும் பிரதானமாக உள்ளது.»
Dr. Silvia Steiner
கல்வித்தினைக்கள இயக்குனர் சூரிச் மாநிலம்
«சித்திரப்புத்தகங்களை இணைந்து பார்வையிடும் போது கலந்துரையாடுவதற்கு பல விடயங்கள் கிடைக்கின்றது. இதன் மூலம் பிள்ளைகள் தங்கள் சொல்வளம் மற்றும் அறிவை விரிவுபடுத்துகிறார்கள்.»
Daymean Rauh
பராமரிப்பாளர் பயிற்சியில் இருப்பவர்
«பிள்ளைகள் பாட்டு அதன் ஒலி மற்றும் வசனங்கள் என்பவற்றைக் கேட்டு மகிழ்கிறார்கள். இவ்வாறு மொழியானது எல்லோரையும் மகிழ்விக்கின்றது.»
Vanessa Gertsch
பராமரிப்பாளர், Zürich
«பிள்ளைகளுடன் இணைந்து செயற்படும் போது, எல்லோருமாக கவனத்தை ஒரு இடத்தில் செலுத்துவதல் வேன்டும். இதன் மூலம் பிள்ளைகள் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.»
Catherine Wyler
தாய் தந்தையர் ஆலோசனையாளர் HFD
«அன்றாட சூழல் என் மகள் கண்டறிவதற்கு பல அற்புதமான விடயங்களை வழங்குகின்றது. நான் அவள் கண்டுபிடிப்புக்கு நேரம் எடுத்துக்கொண்டால் உரையாடலுக்கு பல சந்தர்ப்பங்களும் விடயங்களும் உள்ளன.»
Matthias Rohrbach
தந்தை
«பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பரிமாற பூங்கா பல வாய்ப்புக்களை வழங்குகின்றது.»
Fjolla Rizvanolli
தாய்
«பெற்றோர் அல்லது ஏனைய பராமரிப்பாளர் இல்லாமல் ஆரம்ப மொழிக்கல்வி சாத்தியமில்லை. இந் நபர்களின் ஈடுபாடும் ஆதரவும் கல்வித்துறை மற்றும் இணைந்து வாழ்தல் போன்ற வெற்றிக்கு வழி வகுக்கும்.»
Dr. med. Fana Asefaw
சிறுவர் மற்றும் இளையோர் மனநல சிறப்பு மருத்துவர் மற்றும் உளவியல் பயிற்சியாளர்
«பிறப்பிலிருந்தே பிள்ளைகள் உள் வாங்கும் திறமை கொண்டவர்கள். பிள்ளைகள் தாங்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு தொடங்கும் முன்பே, தாய் அல்லது தந்தை அதனிடம் பேசும் எல்லாவற்றையும் முழுமையாகக் கேட்கும் திறமையை கொண்டுள்ளது.»
Amal Boulahcen
மருத்துவச்சி
«மொழி உலகை அறிவதற்கான திறவுகோல்' அத்துடன் மொழியானது தொழில் வாழ்க்கையில் இணைந்து கொள்வதற்கும் சமூகத்தில் ஓர் அங்கமாக திகழ்வதற்கும் பிரதானமாக உள்ளது.»
Dr. Silvia Steiner
கல்வித்தினைக்கள இயக்குனர் சூரிச் மாநிலம்
«சித்திரப்புத்தகங்களை இணைந்து பார்வையிடும் போது கலந்துரையாடுவதற்கு பல விடயங்கள் கிடைக்கின்றது. இதன் மூலம் பிள்ளைகள் தங்கள் சொல்வளம் மற்றும் அறிவை விரிவுபடுத்துகிறார்கள்.»
Daymean Rauh
பராமரிப்பாளர் பயிற்சியில் இருப்பவர்
சிறுபராயத்திலேயே அன்றாட வாழ்க்கையில் கற்றல் பற்றிய 65 குறும் படங்கள்

அன்றாட வாழ்வில் அதிகமாக இணைந்து உரையாடுதல்அன்றாட வாழ்வில் அதிகமாக இணைந்து உரையாடுதல்

மேலும்

உங்கள் பிள்ளைகளை சக பிள்ளைகளுடன் உரையாட விடுங்கள்

மேலும்

குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ளுங்கள்

மேலும்

மொழியை பலசந்தர்ப்பங்களில் பயன்படுத்தல்

மேலும்

குறிகள்,எழுத்துக்கள் மற்றும் மீடியாக்களை கண்டறிதல்

மேலும்

நன்கு அறிந்த மொழியில் உரையாடல்

மேலும்

படங்கள் பற்றிய கருத்துக்கள்

மேலும்

படங்கள் „சிறுபராயத்திலேயே மொழிக்கல்வி“

மேலும்

அனைத்து படங்களும்

மேலும்